عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டப்பின் அந்)நரகம் அவர்கள் மீது மூடப்படும்.
Tamil Translation - Omar Sharif(அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டப்பின் அந்த) நரகம் அவர்கள் மீது மூடப்படும். (அதற்கு வாசல்களோ ஜன்னல்களோ இருக்காது.)
Tamil Translation - Abdulhamid Baqawi20. அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும்.