يَتِيمًا ذَا مَقْرَبَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(யாருக்கு என்றால்) உறவினரான ஓர் அனாதைக்கு,
Tamil Translation - Omar Sharif(யாருக்கு என்றால்) உறவினரான ஓர் அனாதைக்கு,
Tamil Translation - Abdulhamid Baqawi14-16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.