أَوْ إِطْعَٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது, கடுமையான பசியுடைய நாளில் உணவளித்தல்,
Tamil Translation - Omar Sharifஅல்லது, கடுமையான பசியுடைய நாளில் உணவளித்தல்,
Tamil Translation - Abdulhamid Baqawi14-16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.