لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அது அவர்களைக்) கொழுக்க வைக்காது. (அவர்களின்) பசியைப் போக்(க பலனளிக்)காது.
Tamil Translation - Omar Sharif(அது அவர்களைக்) கொழுக்க வைக்காது. (அவர்களின்) பசியைப் போக்(கி பலனளிக்)காது.
Tamil Translation - Abdulhamid Baqawi7. (அது அவர்களுடைய உடலைக்) கொழுக்கவும் வைக்காது; (அவர்களுடைய) பசியையும் தீர்த்து வைக்காது.