تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகொதிக்கக்கூடிய ஊற்றிலிருந்து (அவற்றுக்கு நீர்) புகட்டப்படும்.
Tamil Translation - Omar Sharifகொதிக்கக்கூடிய சுடு நீரின் ஊற்றிலிருந்து அவற்றுக்கு நீர் புகட்டப்படும்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. (அவை) கொதிக்கின்ற ஓர் ஊற்றிலிருந்து நீர் புகட்டப்படும்.