caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaashiya அத்தியாயம், வசனம் 4

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 68 · 88:4

تَصْلَىٰ نَارًا حَامِيَةً

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் பற்றி எரியும்.
Tamil Translation - Omar Sharif(அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் எரிந்துகொண்டே இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவை செல்லும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70