caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaashiya அத்தியாயம், வசனம் 25

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 68 · 88:25

إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi25. நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம்தான் வர வேண்டும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70