caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaashiya அத்தியாயம், வசனம் 24

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 68 · 88:24

فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவரை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையால் வேதனை செய்வான்.
Tamil Translation - Omar Sharifஆக, அவரை அல்லாஹ் மிகப் பெரும் தண்டனையால் தண்டிப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi24. அவர்களை அல்லாஹ் பெரும் வேதனை செய்வான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70