وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் மலைகளின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது நிறுவப் பட்டுள்ளது? என்று
Tamil Translation - Omar Sharifஇன்னும், மலைகளின் பக்கம், அது எவ்வாறு நிறுவப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi19. (அவர்கள் கண்முன் தோன்றும்) மலைகளையும் அவர்கள் (கவனிக்க வேண்டாமா?) அவை எவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன?