caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaashiya அத்தியாயம், வசனம் 18

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 68 · 88:18

وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் வானத்தின் பக்கம் (பார்க்க மாட்டார்களா?), எவ்வாறு அது உயர்த்தப்பட்டுள்ளது? என்று
Tamil Translation - Omar Sharifஇன்னும், வானத்தின் பக்கம், அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi18. (அவர்களுக்கு மேல் உள்ள) வானத்தையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70