قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅகழ்க்காரர்கள் அழிக்கப்பட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅகழ்க்காரர்கள் அழிக்கப்பட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.)