caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Burooj அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 27 · 85:3

وَشَاهِدٍ وَمَشْهُودٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசாட்சியாளர் (-வெள்ளிக்கிழமை) மீது சத்தியமாக! சாட்சியாக்கப்பட்ட (-அரஃபா நாள்) மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifசாட்சியாளர் (-வெள்ளிக்கிழமை) மீது சத்தியமாக! சாட்சியளிக்கப்பட்டவர் (-அரஃபா நாள்) மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi3. சாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70