فَعَّالٌ لِّمَا يُرِيدُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவன்) தான் நாடுவதைச் செய்து முடிப்பவன்.
Tamil Translation - Omar Sharifஅவன், தான் நாடுவதைச் செய்து முடிப்பவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. தான் விரும்பியதையெல்லாம் செய்யக் கூடியவன்.