ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் மதிப்பிற்குரியவன்.
Tamil Translation - Omar Sharif(அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் மதிப்பிற்குரியவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi15. (அவன்தான்) அர்ஷுடையவன், மகா கீர்த்தியுடையவன்.