هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே! நபிமார்களை நிராகரித்த) ராணுவங்களின் செய்தி உமக்கு வந்ததா?
Tamil Translation - Omar Sharif(நபியே! நபிமார்களை நிராகரித்த) ராணுவங்களின் செய்தி உமக்கு வந்ததா?
Tamil Translation - Abdulhamid Baqawi17. (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு எட்டியதா? (யாருடைய படைகள்?)