وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அது தன்னில் உள்ளவற்றை (வெளியே) எறிந்து, காலியாகி விடும்போது,
Tamil Translation - Omar Sharifஇன்னும், அது தன்னில் உள்ளவற்றை (வெளியே) எறிந்து, காலியாகி விடும்போது,
Tamil Translation - Abdulhamid Baqawi4. மேலும், அது தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எறிந்து வெறுமனே ஆகிவிடும்போது,