وَٱلَّيْلِ وَمَا وَسَقَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரவின் மீது சத்தியமாக! (அது) ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifஇரவின் மீது சத்தியமாக! அது (தனக்குள்) ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi17. இரவின் மீதும், அது மறைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியமாக!)