فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாசமே! என அவன் கூவுவான்.
Tamil Translation - Omar Sharif(எனது அழிவே என தனது) அழிவை அவன் அழைப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. அவன், (தனக்குக்) கேடுதான் என்று (அப்படியே) சப்தமிடுவான்,