caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mutaffifin அத்தியாயம், வசனம் 23

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 86 · 83:23

عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகட்டில்கள் மீது (அமர்ந்தவாறு) பார்ப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifகட்டில்கள் மீது (சாய்ந்தவர்களாக சொர்க்கத்தின் அருட்கொடைகளை) கண்டுகளிப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்த வண்ணம் சொர்க்கத்தின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70