caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Infitaar அத்தியாயம், வசனம் 10

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 82 · 82:10

وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக (உங்கள் செயல்களை கண்காணித்து பதிவு செய்கிற வானவக்) காவலர்கள் உங்களிடம் இருக்கிறார்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக (உங்கள் செயல்களை கண்காணித்து பதிவு செய்கிற வானவக்) காவலர்கள் உங்களிடம் இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70