وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் நிறைமாத ஒட்டகங்கள் கவனிப்பற்று விடப்படும்போது,
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிறைமாத ஒட்டகங்கள் கவனிப்பற்று விடப்படும்போது,
Tamil Translation - Abdulhamid Baqawi4. (இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கவனிப்பின்றி) விடப்படும்போது.