وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍ رَّجِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது (-குர்ஆன்) எறியப்பட்ட ஷைத்தானின் கூற்றாக இல்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அது (-அந்த குர்ஆன், அல்லாஹ்வின் கருணையிலிருந்து) தூக்கி எறியப்பட்ட ஷைத்தானின் கூற்றாக இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi25. இன்னும், இது வெருட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லுமல்ல.