caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Takwir அத்தியாயம், வசனம் 22

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 7 · 81:22

وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் தோழர் (-நபி முஹம்மது) பைத்தியக்காரராக இல்லை.
Tamil Translation - Omar Sharifஉங்கள் தோழர் (-நபி முஹம்மத்) பைத்தியக்காரராக இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi22. (மக்காவாசிகளே! நம் தூதராகிய) உங்கள் தோழர் பைத்தியக்காரரல்ல.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70