هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?
Tamil Translation - Omar Sharif(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?
Tamil Translation - Abdulhamid Baqawi15. (நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு எட்டியதா?