caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naba அத்தியாயம், வசனம் 7

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 80 · 78:7

وَٱلْجِبَالَ أَوْتَادًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், மலைகளை - (பூமி ஆடாமல் இருக்க அதை ஸ்திரப்படுத்தும்) முளைக்கோல் களாக நாம் ஆக்கவில்லையா?
Tamil Translation - Omar Sharifஇன்னும், மலைகளை - (பூமி ஆடாமல் இருக்க அதை ஸ்திரப்படுத்தும்) முளைக்கோல்களாக நாம் ஆக்கவில்லையா?
Tamil Translation - Abdulhamid Baqawi7. இன்னும், (அதில் நாம்) மலைகளை முளைகளாக (நிறுத்தவில்லையா?)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70