أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமியை விரிப்பாக நாம் ஆக்கவில்லையா?
Tamil Translation - Omar Sharifபூமியை விரிப்பாக நாம் ஆக்கவில்லையா?
Tamil Translation - Abdulhamid Baqawi6. (இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்க வில்லையா?