caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naba அத்தியாயம், வசனம் 8

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 80 · 78:8

وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் உங்களை ஜோடிகளாகப் படைத்தோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களை ஜோடிகளாகப் படைத்தோம். (எல்லாவற்றிலும் ஆண், பெண், நல்லது, கெட்டது, வானம், பூமி, நீர், நெருப்பு என இரு வகைகளை படைத்தோம்.)
Tamil Translation - Abdulhamid Baqawi8. ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70