وَكَوَاعِبَ أَتْرَابًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் சம வயதுடைய, மார்பு நிமிர்ந்த கன்னிகளும் உண்டு.
Tamil Translation - Omar Sharifஇன்னும், சம வயதுடைய, வாலிபமான கன்னிகளும் உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi33. (மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்,