وَكَأْسًا دِهَاقًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (மது) நிரம்பிய கிண்ணமும் (அவர்களுக்கு) உண்டு.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (மதுவால்) நிரம்பிய கிண்ணமும் (அவர்களுக்கு) உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi34. (பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்).