إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவர்கள் (மறுமையில் செயல்கள்) விசாரிக்கப்படுவதை ஆதரவு வைக்காதவர்களாக இருந்தார்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அவர்கள் (மறுமையில் தங்களது செயல்கள்) விசாரிக்கப்படுவதை பயப்படாதவர்களாக இருந்தார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi27. ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை.