إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக தீர்ப்பு நாள் (நேரம்) குறிப்பிடப்பட்ட காலமாக இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக தீர்ப்பு நாள் குறிப்பிடப்பட்ட காலமாக இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi17. நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள்தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும்.