لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதன் மூலம் தானியத்தையும் தாவரத்தையும் நாம் உற்பத்தி செய்வதற்காக (மழையை இறக்கினோம்).
Tamil Translation - Omar Sharifஅதன் மூலம் தானியத்தையும் தாவரத்தையும் நாம் உற்பத்தி செய்வதற்காக (மழையை இறக்கினோம்).
Tamil Translation - Abdulhamid Baqawi15. அதைக் கொண்டு தானியங்களையும் புற்பூண்டுகளையும் முளைப்பிக்கிறோம்.