وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகார்மேகங்களிலிருந்து தொடர்ச்சியாக பொழியக்கூடிய (மழை) நீரை இறக்கினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், கார்மேகங்களிலிருந்து தொடர்ச்சியாக பொழியக்கூடிய (மழை) நீரை இறக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கிறோம்.