إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது நிகழ்ந்தே தீரும்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது நிகழ்ந்தே தீரும்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்.