وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் விரும்புகின்ற பழங்களிலும் (-அவற்றைப் புசிப்பதிலும்) இருப்பார்கள். (-அவற்றை முழுமையாக அனுபவிப்பார்கள்.)
Tamil Translation - Omar Sharifஅவர்கள் விரும்புகின்ற பழங்களிலும் (-அவற்றைப் புசிப்பதிலும்) இருப்பார்கள். (-அவற்றை முழுமையாக அனுபவிப்பார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi42. அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு.