caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mursalaat அத்தியாயம், வசனம் 23

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 33 · 77:23

فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் திட்டமிட்டோம். நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, நாம் திட்டமிட்டோம். நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70