وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், பழிக்கிற ஆன்மாவின் மீது சத்தியம் செய்கிறேன்!
Tamil Translation - Omar Sharifஇன்னும், பழிக்கிற ஆன்மாவின் மீது சத்தியம் செய்கிறேன்!
Tamil Translation - Abdulhamid Baqawi2. (குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன்.