caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qiyaama அத்தியாயம், வசனம் 19

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 31 · 75:19

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, நிச்சயமாக அதை விவரிப்பது நம்மீது கடமையாகும்.
Tamil Translation - Omar Sharifபிறகு, நிச்சயமாக அதை விவரிப்பது நம்மீது கடமையாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. பின்னர், அதை விவரித்துக் கூறுவதும் நம்மீதுள்ள கடமையாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70