وَٱلرُّجْزَ فَٱهْجُرْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionசிலைகளை விட்டு விலகுவீராக!
Tamil Translation - Omar Sharifசிலைகளை விட்டும் (அவற்றை வழிபடுவதை விட்டும்) விலகுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi5. அசுத்தங்களை வெறுத்துவிடுவீராக.