وَثِيَابَكَ فَطَهِّرْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது ஆடையை சுத்தப்படுத்துவீராக!
Tamil Translation - Omar Sharifஇன்னும், உமது ஆடையை (-உம்மை பாவங்களை விட்டு) சுத்தப்படுத்துவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi4. உமது ஆடையைப் பரிசுத்தமாக்கி வைத்துக்கொள்வீராக;