حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇறுதியாக, எங்களுக்கு மரணம் வந்தது.
Tamil Translation - Omar Sharifஇறுதியாக, எங்களுக்கு மரணம் வந்தது.
Tamil Translation - Abdulhamid Baqawi47. (நாங்கள் மரணித்து) இதை உறுதியாகக் காணும் வரை (இவ்வாறே இருந்தோம்). ''(இவ்வாறு ‘சகர்' நரகவாசிகள் கூறுவார்கள்.)