نَذِيرًا لِّلْبَشَرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது (-நரகம்) மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடியதாகும்.
Tamil Translation - Omar Sharifஅ(ந்த நரகமான)து மனிதர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi36. அது, மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது.