إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அது (-நரகம்) மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அ(ந்த நரகமான)து மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi35. நிச்சயமாக அது (நரகம்) மிகப் பெரிய காரியங்களில் ஒன்றாகும்.