وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரவின் மீது சத்தியமாக, அது முடியும் போது!
Tamil Translation - Omar Sharifஇரவின் மீது சத்தியமாக, அது முடியும் போது!
Tamil Translation - Abdulhamid Baqawi33. செல்கின்ற இரவின் மீது சத்தியமாக!