كَلَّا وَٱلْقَمَرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல. சந்திரன் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifஅவ்வாறல்ல. சந்திரன் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi32. அவ்வாறு அல்ல! நிச்சயமாக சந்திரன் மீது சத்தியமாக!