عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதன் மீது பத்தொன்பது வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifஅதன் மீது பத்தொன்பது வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi30. (அவனை வேதனை செய்ய) அதில் பத்தொன்பது பேர்கள் இருக்கின்றனர்.