إِنْ هَٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது மனிதர்களின் சொல்லே தவிர (வேறு) இல்லை.
Tamil Translation - Omar Sharifஇது மனிதர்களின் சொல்லாகவே தவிர இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi25. ‘‘இது மனிதர்களுடைய சொல்லே தவிர வேறில்லை'' என்றும் கூறினான்.