caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muddaththir அத்தியாயம், வசனம் 23

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 4 · 74:23

ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அவன் புறக்கணித்தான்; பெருமையடித்தான்.
Tamil Translation - Omar Sharifபிறகு, அவன் புறக்கணித்தான். இன்னும், பெருமையடித்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. பின்னர், புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70