caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muddaththir அத்தியாயம், வசனம் 22

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 4 · 74:22

ثُمَّ عَبَسَ وَبَسَرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, முகம் சுளித்தான். இன்னும், கடுகடுத்தான்.
Tamil Translation - Omar Sharifபிறகு, முகம் சுளித்தான். இன்னும், கடுகடுத்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. பின்னர், (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70