إِنَّ لَكَ فِى ٱلنَّهَارِ سَبْحًا طَوِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக பகலில் உமக்கு நீண்ட ஓய்வு இருக்கிறது. (அதில் உமது உலகத் தேவைகளையும் உறக்கத்தையும் நீர் நிறைவேற்றலாம்.)
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக பகலில் உமக்கு நீண்ட ஓய்வு இருக்கிறது. (அதில் உமது உலகத் தேவைகளையும் உறக்கத்தையும் நீர் நிறைவேற்றலாம்.)
Tamil Translation - Abdulhamid Baqawi7. நிச்சயமாக உமக்குப் பகலில் நீண்ட வேலைகள் இருக்கின்றன.